பூஜா சங்கல்பம் மந்திரம் பற்றிய விபரங்கள்

மமோபாத்த ஸமஸ்த - என்னால் அடையப்பெற்ற அனைத்து

துரித க்ஷயத்வாரா - பாபங்களின் நிவர்த்தி வாயிலாகவும்

ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் - இறைவனின் ப்ரீதிக்காகவும்

சுபே சோபனே முஹூர்த்தே - சுபமான இந் நல்வேளையில்

அத்ய ப்ரஹ்மண - இன்றைய பிரம்மாவின்

த்விதீய பரார்த்தே - பிரம்மாவின் ஆயுளில் இரண்டாம் பாகம் 

ஸ்வேத வராஹ கல்பே - ஸ்வேத வராஹ கல்பத்தின்

வைவஸ்வத மன்வந்தரே - வைவஸ்வத மன்வந்தரத்தின்

அஷ்டாவிம் சதிதமே - இருபத்தெட்டாவது

கலியுகே பிரதமே பாதே - கலியுகத்தின் முதல் கால் பாகத்தில்

ஜம்பூ த்வீபே - ஜம்பூ த்வீபத்தில்

பாரத வர்ஷே - பாரத வர்ஷத்தில்

பரத கண்டே - பரத கண்டத்தில்

மேரோர் தக்ஷிணே பார்ஸ்வே - மஹா மேருவாகிய ஹிமயத்தின் தென்பக்கம்

சகாப்தே - சக என்னும் ஆண்டு கணக்கின்படி

அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே - நமது தற்கால வழக்கிலுள்ள

ப்ரபவாதி ஷஷ்டி ஸமவத்ஸரானாம் மத்யே - பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளினிடையே

அமுக ஸம்வத்ஸரே - இன்ன பெயருள்ள ஆண்டின்

அமுக அயனே - இன்ன அயனத்தில்

அமுக ருதௌ - இன்ன ருதுவில்

அமுக மாசே - இன்ன மாதத்தில்

அமுக பக்ஷே - இன்ன பக்ஷத்தில் (பிறையில்), 

ஸுபதிதௌ - சுபதிதி

அமுக வாசர யுக்தாயாம் - இன்ன கிழமையும்

அமுக நக்ஷத்ர யுக்தாயாம் - இன்ன நக்ஷத்திரமும்

சுபயோக சுபகரன - நல்யோகமும் கரணமும்

விசேஷேன விசிஷ்டாயாம் - மிக விசேஷமும்

அஸ்யாம் ஸுபதிதௌ - கூடிய நல்ல நாளில்

ஸ்ரீ பரமேஸ்வர/நாராயண ப்ரீத்யர்த்தம் - ( மற்றுமுள்ள அம்பிகை போன்ற தங்களின் உபாசனைக் கடவுளர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்) 

அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் - நமது குடும்பத்தினரின்

க்ஷேம ச்தைர்ய தைர்ய - க்ஷேமம், ஸ்திரத் தன்மை, தைர்யம்

வீர்ய விஜய ஆயுளாரோக்ய - வீரம், வெற்றி வியாதியற்ற ஆயுளும், 

அஷ்ட ஐஸ்வர்ய - எட்டு செல்வங்களும்

அபிவ்ருத்யர்தம் - பெருகும் பொருட்டும்

ஸமஸ்த மங்களா வாப்யர்தம் - அனைத்து மங்களங்களும் கிடைக்கும் பொருட்டு

ஸமஸ்த துரிதோப சாந்த்யர்தம் - அனைத்து பாபங்களின் நிவர்த்திக்காகவும்

தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித - அறம், பொருள், இன்பம், வீடு, நால்வகை, 

புருஷார்த்த சித்யர்த்தம் - பேறுகள் கிட்டவும்

யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி - சக்திக்கேற்ப, தியானம் ஆவாஹனம் கூடிய

பூஜாம் கரிஷ்யே - பூஜையை செய்கிறேன்

பூஜாம் கரிஷ்யாம் - பூஜையை செய்கிறோம்.

 -------

ஓரளவுக்காவது நாம் புரிந்து கொண்டு சங்கல்பம் செய்ய உதவும்.   

நன்றி...

Post a Comment

Previous Post Next Post