கும்பகோணம் திருக்கோயில்கள் கரு முதல் சதாபிஷேகம் வரை

1. கரு உருவாக (புத்திர பாக்கியம்) - கருவளர்ச்சேரி

2. கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற - திருக்கருகாவூர்

3. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில்

4. ஞானம் பெற - சுவாமிமலை

5. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்

6. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட - பட்டீஸ்வரம்

 7. உயர் பதவி அடைய (வேலை வேண்டி) - கும்பகோணம் பிரம்மன் கோயில்

8. செல்வம், பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோயில்

9. கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்

10. இழந்த செல்வத்தை மீண்டும் பெற -  திருவிடைமருதூர் - மகாலிங்க சுவாமி

11. பெண்கள் நற்சமயத்தில் ருது
ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீரவும் -  கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் - நவ கன்னிகை

12. திருமண தடைகள் நீங்க : திருமணஞ்சேரி

13. நல்ல கணவனை அடைய -  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் - மங்களாம்பிகை

14. ஆதர்சன தம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை) -  திருச்சத்திமுற்றம்

15. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி

16. பில்லி, சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க - அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி

17. கோர்ட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய - திருபுவனம் சரபேஸ்வரர்

18. பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல்

19. எம பயம் நீங்க - குளத்தில் நீராடல் ஸ்ரீ வாஞ்சியம்

20. ஆயுள் பெற - திருக்கடையூர்

21.தடைகள் நீங்க அருள்மிகு நடனபுரீஸ்வரர் ஆலயம், (தண்டந்தோட்டம் - கும்பகோணம் )

Post a Comment

Previous Post Next Post