சிவ பெருமானுக்கு 64 வடிவங்கள் உள்ளன.

அதில் சிறப்பு வாய்ந்த 25 வடிவங்கள் கூறப்படுகின்றன.

அதே போல் விநாயகப் பெருமானுக்கும் சிறப்பு வாய்ந்த 32வடிவங்கள் உள்ளன.

அதன் பெயர்கள் பின்வருமாறு..

1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி கணபதி
4. வீர கணபதி
5. சத்தி கணபதி
6. துவிஜ கணபதி
7. சித்தி கணபதி
8. உச்சிஷ்ட கணபதி
9. விக்ன கணபதி
10. க்ஷிப்ர கணபதி
11. ஏரம்ப கணபதி
12. லட்சுமி கணபதி
13. மஹா கணபதி
14. விஜய கணபதி
15. நிருத்த கணபதி
16. ஊர்த்துவ கணபதி
17. ஏகாட்சர  கணபதி
18. வர கணபதி
19. திரயாக்ஷ்ர கணபதி
20. க்ஷிப்ரபிரசாத கணபதி
21. ஹரித்திரா கணபதி
22. ஏகதந்த கணபதி
23. சிருஷ்டி கணபதி
24. உத்தண்ட கணபதி
25. ரு(ர)ணமோசன கணபதி
26. துண்டி கணபதி
27. துவிமுக கணபதி
28. மும்முக கணபதி
29. சிங்க கணபதி
30. யோக கணபதி
31. துர்க்கா கணபதி
32. சங்கடஹர கணபதி

என 32வகையான கணபதி பெயர்கள் தரப்பட்டுள்ளன.

எவர் ஒருவர் இப்பெயர்களை நாள்தோறும் உச்சரிக்கின்றார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் வரும் சகல போகங்களும் கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post