அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.
 
உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்

1. கருப்பு கவுணி அரிசி :

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. பூங்கார் அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

4. காட்டுயானம் அரிசி :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. கருத்தக்கார் அரிசி : 

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 

6. காலாநமக் அரிசி :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 

7. மூங்கில் அரிசி :

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 

8. அறுபதாம் குறுவை அரிசி :

எலும்பு சரியாகும். 

9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 

10. தங்கச்சம்பா அரிசி : 

பல், இதயம் வலுவாகும். 

11. கருங்குறுவை அரிசி : 

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 

12. கருடன் சம்பா அரிசி :

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

13. கார் அரிசி :

தோல் நோய் சரியாகும். 

14. குடை வாழை அரிசி : 

குடல் சுத்தமாகும். 

15. கிச்சிலி சம்பா அரிசி : 

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 

16. நீலம் சம்பா அரிசி : 

இரத்த சோகை நீங்கும். 

17. சீரகச் சம்பா அரிசி :

அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 

18. தூய மல்லி அரிசி :

உள் உறுப்புகள் வலுவாகும். 

19. குழியடிச்சான் அரிசி :

தாய்ப்பால் ஊறும். 

20. சேலம் சன்னா அரிசி : 

தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 

21. பிசினி அரிசி : 

மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 

22. சூரக்குறுவை அரிசி :

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 

23. வாலான் சம்பா அரிசி :

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 

24. வாடன் சம்பா அரிசி : 

அமைதியான தூக்கம் வரும்.
இந்த அரிசிகளை புறந்தள்ளி விட்டு புதிய கண்டுபிடிப்பு அரிசி களை அரசு நம் தலையில் கட்டியதன் பின்னணியில் 
மேலை நாடுகளில் உள்ள மருந்து கம்பனிகளின் சூழ்ச்சி உள்ளது

Post a Comment

Previous Post Next Post